ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மெட்ரோ மகளிர் அணி சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் என்ற மையக் கருத்தில் 02.10.2024 அன்று, புதன்கிழமை, மாலை 4 மணியளவில், பெரியமேடு பெயின்ஸ் பள்ளியில் பொதுகூட்டம் நடைபெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மெட்ரோ தலைவர் நசீர் அதாவுல்லாஹ் அவர்கள் தலைமை வகித்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி. பாத்திமா ஜலால் ராபியா பசரி மற்றும் சென்னை பொறுப்பாளர் சகோதிரி. ராகிலா அவர்கள் துவக்கவுரை நிகழத்தினார்கள்.
இந்த பொதுகூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமூக செயற்பாட்டாளர், சிறந்த பேச்சாளர் சகோதரி. பாத்திமா சபரிமாலா அவர்களும் டாக்டர் KVS ஹபீப் முஹம்மது அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
JIH சென்னை மெட்ரோ.